Pai panchu arunachalam wiki

பஞ்சு அருணாசலம்

பஞ்சு அருணாசலம்

பிறப்பு()18 சூன்
தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1]
இறப்புஆகத்து 9, () (அகவை&#;75)
சென்னை, இந்தியா
பணிதயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
வாழ்க்கைத்
துணை
மீனா
பிள்ளைகள்சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா

பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் – 9 ஆகத்து ) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.

இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.

Biography summary

[4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு, நடிகர் சுப்பு ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.[3]

பணி

[தொகு]

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார்.

சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.[4].

Justin biebers biography

விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே, இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும்[5]. இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு[6]

இயற்றிய சில பாடல்கள்

[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்

[தொகு]

எழுத்தாளர் என்ற வகையில்

[தொகு]

பாடலாசிரியர் பணி

[தொகு]

களில்

[தொகு]

களில்

[தொகு]

களில்

[தொகு]

களில்

[தொகு]

த்தில்

[தொகு]

கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி

[தொகு]

  1. புன்னகை
  2. தேனும் பாலும்
  3. ஆண்டவன் கட்டளை
  4. சங்கே முழங்கு
  5. பெரிய இடத்துப் பெண்
  6. தாயைக்காத்த தனயன்
  7. பழனி
  8. சபதம்
  9. மணி ஓசை
  10. காவியத் தலைவி

மறைவு

[தொகு]

பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் ஆகத்து 9 அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]